இந்து சமயத்தை பொறுத்த வரையில் குலதெய்வ வழிபாடு என்பது இன்றியமையாத முறை ஆகும். ஜாதக தோஷம், முன்னோர் சாபம், பெண் சாபம் போன்ற தடைகளை முற்றிலும் நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி குலதெய்வத்தை வழிபடுவது ஒன்றே ஆகும். அப்படி நமது குலதெய்வ கோவிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும், அதற்கான வழிபடும் முறைகள் என்ன என்பது போன்ற பலசந்தேகங்களூக்கும் தெளிவான விளக்கத்தை ஜோதிடர் ரேவதி அவர்கள் நமது தொழிற்களம் நேயர்களுக்காக விளக்குகிறார், காணுங்கள்
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்