விலையோ குறைவு மவுசோ அதிகம் :நோக்கியா 110


மொபைல் நிறுவனங்கள் எத்தனையோ விலை உயரந்த ஆடம்பரமான மொபைல் போன்களை வெளியிட்டாலும் ஒரு சில விலை குறைந்த மொபைல் போன்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்கின்றன.

அந்த வரிசையில் வந்தது தான் நோக்கியாவின் 110 .இது தற்போது விற்பனைக்கு வந்து பெரிதும் வாடிக்கையாளர்களால் கவரபட்டுள்ளது.

80 கிராம் எடையுடன் வந்துள்ள இந்த மொபைலில் இரண்டு சிம் (sim)
பயன்படுத்துவதற்கான சேவை தரபட்டுள்ளது...

 Black, Magenta, Lime Green, Cyan என ஐந்து விதமான நிறங்களில் நமக்கு நோக்கியா 110 கிடைக்கிறது.

MP3/MP4/WMA/AAC player மற்றும் Stand by battery Capacity Up to 636 h இது போக இன்னும் சிறப்பு அம்சங்களை பார்ப்போமா..

 
General:
2G Network: GSM 900/ 1800- SIM1 & SIM2

Body:
Dimension:110 x 46 x 14.5 mm, 63 cc

Weight :  80 kg
Memory:
Internal Memory : 10 MB

Gprs: yes

Bluetooth: Yes, v2.1 with EDR

Phonebook: 1000 entries

Sound:
Alert types : Vibration, Polyphonic 

Loudspeaker: Yes

3.5mm jack: Yes

Camera:
Video: Yes, 176x144@15fps

Radio:  Stereo FM radio with RDS, FM recording

Games: yes

Browser : WAP 1.1

Battery:

Standard battery, Li-Ion 1020mAh (BL-5C)

Stand by: Up to 636  hours

Talk time: Up to 10 hours 30 min

Music play: Up to 27 hours

நோக்கியா 110 பற்றி தெரிந்து இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.தங்களுக்கு
பிடித்து இருந்தால் வாங்கி பயன் அடையுங்கள் நண்பர்களே.........

நோக்கியா 110 விலை: 2258


Comments