கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகங்கள்(கவிதை) பகுதி-2கவிஞர்களில் பலவகை உண்டு , புது கவிதை மட்டும் எழுதுபவர்கள் , மரபுக்கவிதை எழுதுபவர்கள் , சமுதாய கோபங்களை எழுத்தில் பிரதிபளிப்பவர்கள் என பலவகை உண்டு . ஆனால் அனைவருக்கும் பொதுவான ஒன்று காதல் . காதல் கவிதை எழுதாத கவிஞ்ர்களே இல்லை என சொல்லலாம் . அந்த வரிசையில் நாம் இன்று பார்க்கபோவது கவிஞர் தபூ சங்கர் அவர்கள் .

தபூ சங்கரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் ? என்ற நூலை பற்றிதான் இன்று பார்க்க போகிறோம் .

ஆசிரியர் : தபூ சங்கர்
நூல் : வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் ?மற்றும்விழியிர்ப்பு விசை

காதலில் விழுத்த அனைவருக்கும் இவரின் கவிதைகள் பரிச்சயம். வார்த்தைகளில் விளையாடுவது , எளிய தமிழில் அதிக ஆர்பாட்டம் இல்லாமல் எழுதுவது இவர் சிறப்பு .

âù¢¬ùè¢ è£î¢î¤¼è¢è ¬õè¢èõ£õ¶ ï¦ âù¢
è£îô¤ò£è «õí¢´ñ¢. è¬ìê¤ õ¬ó õó£ñô¢
«ð£ù£ô¢ Ãì åù¢Áñ¤ô¢¬ô.
 (என்ன வரிகள் என்று தெரியவில்லையா .. புத்தகத்தை படியுங்கள் தெரியும் )
இந்த வரிகள் பல காதலர்களுக்கு கண்டிப்பாக தோன்றிய வரிகள் .

ï£ù¢ ⶠ«èì¢ì£½ñ¢ ªõì¢èî«ò
î¼è¤ø£«ò ... ªõì¢èîè¢ «èì¢ì£ô¢
âù¢ù î¼õ£ò¢?
  (என்ன வரிகள் என்று தெரியவில்லையா .. புத்தகத்தை படியுங்கள் தெரியும் )

என்ற வரிகள் தான் இந்த புத்தகத்தின் தலைப்பாக வந்துள்ளது . வரிகள் எளிதாக இருந்தாலும் அதன் தாக்கம் அதிகம் .

இந்த நூலை தரவிறக்கம் செய்ய :

For DOWNLOAD :
டிஸ்கி : இந்த தலைப்பில் இப்பொழுது  தபூ சங்கர் படமும்   
         எடுத்து வருகிறர் .

டிஸ்கி : காப்புரிமை பிரச்சனையில் அல்லது வேறு
   காரணத்தால் இந்த புத்தகத்தை தரவிறக்க
   முடியாவிட்டால் rrajja.mlr@gmail.com க்கு மெயில்
   பண்ணுங்கள், உடனே E-Book அனுப்பப்படும் 

Comments

 1. நல்ல பதிவு...

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தபு சங்கரின் கவிதைக்கு நான் என்றுமே கட்டுண்டவன்...!

  ReplyDelete
 3. அவர் கவிதைகளில் உயிர் இருக்கும்...!

  ReplyDelete
 4. தங்களுக்கும், விஜயன் அவர்களுக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 5. தலைவர் கவிதை ரொம்பவும் சிம்பிளாக எல்லோருக்கும் புரியும் வகையில் இருக்கும்!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்