உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...
பதிவு திருட்டு என்பது இப்பொழுது சகஜமாகிவிட்டது. நாம் கஷ்ட்டபட்டு , மூளையை கசக்கி( இருக்குறவங்க..) எழுதும் பதிவுகளை கஷ்டபடாமல் காப்பி அடித்து அவர்கள் தளத்தில் பயன் படுத்தி கொள்கின்றனர். இது போல உள்ள திருட்டை தடுக்க சில வழிகள்.
1) முதலில் உங்கள் Account ல் நுழையுங்கள்.
2) Dashboard = > design க்குள் செல்லுங்கள்.
3) Add gedget ல Add HTML/Javascript செலக்ட் பன்னுங்க.
4) அதில் கீழ் வருபவதை copy பன்னி paste பன்னவும்.
ஐயா.. சாமி இது கஷ்டப்பட்டு நான் எழுதிய பதிவு, எனவே தயவு செய்து இதை திருடாதீர்கள்.அல்லதுஇதுலாம் ஒரு பதிவுனு திருட வந்து இருக்கியே உன்ன நினைத்தால் சிரிப்பு வருது.அல்லதுஅறிவுகெட்டவர்கள், வீணாபோனவர்கள், விளங்காதவ்ர்கள், உருப்படதாவர்கள், (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை போட்டுகொள்ளவும்) மட்டும் இந்த பதிவை காப்பி எடுக்கலாம்.அல்லதுஇது மலையாள ஷகிலா(சாரி) சாமியாரிடம் மந்திரிச்சு உருவாக்கிய வளைதலம். இதில் இருந்து பதிவை திருடுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள்.
5) இதை Add பன்னி save செய்யவும்.
இதையும் மீறி யாராவது உங்கள் பதிவை திருடினால் …
நீங்கள் பதிவே எழுதாதிர்கள், அப்புறம் எப்படி திருடுவார்கள் பார்போம்.
இதையும் படிக்கலாமே :
யப்பா..
ReplyDeleteஇந்த மாதிரி மொக்கைய கேட்டதே இல்லை. இந்த ஐடியாவ மட்டும் டீக்கடை காரருக்கு டீக்கடையில சொல்லியிருந்தா வென்னீர் இலவசம்.சலூன்ல சலூன் காரருக்கு சொல்லியிருந்தா ஒரு டஜன் மொக்கை ப்ளேடு இலவசம்.
ஹா.... ஹா....
ReplyDeleteகண்ணம்மா இன்னும் பருப்பு வேகவே இல்லை !
ReplyDelete