அம்மாவும் தேடுபொறியும்

வணக்கம் தமிழ் உறவுகளே..


இனையம் இன்றைய உலகின் இயக்கம் ஆகிவருகின்றது. எதிர்காலத்தில் உலகின் இதயம் ஆகலாம். எதிர்கால உலகம் இனையத்திலே இயங்க போகிறது பலரும் அறிந்த விசயம்தான்.
முந்தைய மற்றும் இன்றைய தாய்மார்கள் நிலாவை காட்டி உணவு ஊட்டினர். ஆனால் எதிர்கால தாய்மார்கள் இனையத்தை காட்டி உணவு ஊட்டினாலும் ஆச்சிரியம் இல்லை.

ஒரு அம்மா தன் குழந்தைக்கு அம்மா என்று இனையத்தில் தேட கற்று தந்தால் என்ன விடை கிடைக்கும்.  தேடிப்பாருங்கள்...கூகுள் மூலம்..

தேடுபொறி தரும் விடை உங்கள் மனதை கனக்க வைத்தால்..வாசிப்பை தொடருங்கள்..

இவைகளை களையெடுக்க நாம் என்ன செய்யலாம்.. நானறிந்த சில விடயங்கள் உங்களுடன் பகிர்கின்றேன்..

அம்மாவைப் பற்றி நீங்கள் கட்டுரை எழுதினால் சில முக்கிய விசயங்களை கருத்தில் கொள்ளுங்கள்.


1.உங்கள் பதிவில் அதிகப்படியான அம்மா என்ற வார்த்தை வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அம்மா என்ற வார்த்தை அதிகப்படியாக வந்தால் உங்கள் பதிவு தேடுபொறியில் இலகுவாக கிடைக்கும்.

2. உங்கள் தலைப்பை அம்மா என்று தொடங்குமாறு வையுங்கள். உங்கள் தலைப்பு 64 எழுத்துகளுக்கு மிகாமால் பார்த்துக்கொள்ளுங்கள்.(இது அனைத்து பதிவுகளுக்கும் பொருந்தும்)

நீங்கள் பிளாக்கர் தளம் பயன்படுத்துபவர் என்றால்..

http://tk.makkalsanthai.com/2012/09/blog-post_22.html  இவ்வாறு பதிவின் இனைப்பு அமைந்தால் தேடுபொறியில் எவ்வாறு நம் தளம் தெரியும்.

amma
இதனை பல பதிவர்கள் பயன்படுத்துவதே இல்லை. Permalink பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பதிவு தேடுபொறியிலும் நம் தளம் சிறப்பாக கிடைக்கும்..


மற்றும் இதனையும் பயன்படுத்துங்கள்
SEO TIPS
மற்றும் படங்களை உங்கள் பதிவில் சேர்த்தால் இவ்வாறு பயன்படுத்துங்கள்

Properties

Properties என்பதை க்ளிக் செய்து கீழுள்ள படத்தை பாருங்கள். இது போல மாற்றுங்கள்image properties

உங்கள் கணணியில் இருந்து தரவேற்றம்(upload) பன்னும் பொழுதும். படத்தை சரியான தலைப்பு இட்டு தரவேற்றம் செய்யுங்கள். படத்திற்க்கு 1,3,aaa,என பெயர் வைக்காதீர்கள். படத்திற்க்கு இது போல செய்வதால் உங்கள் படங்கள் தேடுபொறியில் இலகுவாக கிடைக்கும்


இதன் மூலம் அம்மாவிற்க்கு நேர்ந்த அவமானத்தை நீக்க முயற்சி செய்யுங்கள். அம்மா மட்டுமல்ல உறவுகளின்(ஆபாச) பெயர்களை தேடுபொறியில் முதல் பக்கங்களில் இருந்து அகற்றுங்கள்.


Comments

 1. ஆட்டோமொபைல் தமிழன்...
  நல்ல சிறந்த பதிவு சகோ!!

  ReplyDelete
 2. பதிவுக்கு நன்றி....

  ReplyDelete
 3. அவசியம் செய்துவிடுகிறேன்.

  ReplyDelete
 4. அருமை, நான் விரட்டுவோம் தமிழின துரோகிகளை என்ற தலைப்பில் தொழிற் களத்திலே இதனை பற்றி பதிவிட்டு உள்ளேன்,
  படிக்க
  http://tk.makkalsanthai.com/2012/09/tamil-tamilians.html

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்