சார்ஜர் தேவைப் படாத செல் போன்!


 


செல் போன் என்றாலே சார்ஜரும் நினைவுக்கு வரும். செல் போன் சக்தி (charge)             முழுக்க முழுக்க இறங்கியவுடன் சார்ஜர் கொண்டு செல் போனை உயிரூட்ட வேண்டியிருக்கிறது. வெளியூர் பயணங்கள் என்றால் சார்ஜர் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். இப்படி இருக்கும் போது சார்ஜர் தேவையில்லை என்றால் ஹையாதானே!

செல் போன் தயாரிக்கும் HTC  நிறுவனம் செல் போனிலையே சார்ஜரும் அடங்கும் படி ஒரு செல் போனைக் கொண்டு வர உள்ளது.

Comments

 1. விரைவில் வரட்டும்...

  தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
 2. எல்லோருக்கும் தேவையான பதிவு...

  வாழ்த்துக்கள் சகோ...

  ReplyDelete
 3. parattukku nanri.nanum ithai viravil ethir paarkiren

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்