காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

காலை தேநீர்...


வலையுலகத்திலே ...
தனக்கென ஒரு வலைபூவிலே...
காலை வேளையிலே...
கண்விழிக்கும் நேரத்திலே...
நமது தமிழ் பதிவர்களை தொழிற்களம் காலை தேநீரின் சார்பாக வருக..வருக... என வரவேற்கிறோம்...

coffee-sun

நாம் கற்ற வாழ்க்கை பாடத்தை சிந்தனை துளிகள் மூலமாக உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்...

  • உன் வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் தான் உன் கண்ணாடி, உன்னைப் பார்க்க நினைப்பவர்கள், அவர்களை பார்த்தால் போதும்...
  • மேலே சென்றவுடன் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது புத்திசாலிசனமாகாது...
  • வாய்ப்புகள் வரும்போது அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், நீயாக தேடிச்செல்லும் போது அது கிடைக்காது...
  • அழகை ரசிப்பது குற்றமாகாது, அதை அனுபவிக்க நினைப்பது மகாகுற்றம்...
  • தான் என்ற வட்டத்தில் நீ இல்லாமல். நாம் என்ற வட்டத்தில் இணையும் போது உன்னுடன் சேர்ந்து பல கைகள் இருக்கும்...

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...


Comments