சிரிக்கலாம் வாங்க!ஜோக்ஸ்! 

ஹலோ இங்க வாங்க கொஞ்சம்

ஏன் எதுக்கு?

ஒரு ஜோக் புத்தகம் போடணும். என்ன நினைக்கீறீங்க?

ஹா ஹா ஹா!

புத்தகம் போடவே இல்லையே அதுக்குளே என்ன சிரிப்பு?
உங்க புத்தகத்தை எந்த அப்பாவி பப்ளிஷ் பண்ணுவார்னு நினைச்சேன்
சிரிப்பு வந்திட்டுது!

--------------------------------------------------------------------------


பார்க் ஹோட்டல்லே கிராண்ட் ஆ ஒரு பார்ட்டி நடக்கப் போகுது

ஆஹா ஆஹா!

இன்னும் சொல்லி முடிக்கலை. மிச்சத்தையும் கேளுங்க. அவங்க அவங்க பணத்தோட வந்து சாப்பிட்டுக்கலாம்!
---------------------------------------------------------------------------
என்னப்பா சர்வர் இன்னிக்கி என்ன ஸ்பெஷல்

கொஞ்சம் இருங்க சார் கேட்டு சொல்றேன்

என்ன கேக்கப் போறேப்பா?

ஒண்ணும் இல்லை எந்த ஐட்டம்  மீந்திருக்குன்னு கேக்கப் போறேன். அதை வச்சுத்தான் ஸ்பெஷல் தயார் பண்ணுவாங்க!
 

 

Comments

 1. ஹ ஹ ஹ ஹ....... சூப்பர் காமெடி.......

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 2. paratukkalukku nanri nanbarkaley. ungalai comedy kavarthanthu double santhosham!

  ReplyDelete
 3. ஹ....ஹா....!

  இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே!

  ReplyDelete
 4. innum konjam ezhuthirukkalame enpathey ketka magilvaga irukku. nanri. melum puthia jokkugal thonrum pothu pathividukiren. ore naalil ellavatraiyum kotti theerthu vida mudiyathu illaiya?

  ReplyDelete
 5. ஹ...ஹ...ஹ...

  அருமை, அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்