முக நூலில் எனது அறிவியல் பதிவுகள்



 


 
அறிவியல் ஆர்வம் உள்ள நண்பர்களே மற்றும் அறிவியல் செய்திகள் படிக்க விருப்பம் உள்ள நண்பர்களே! நான் இங்கு அறிவியல் பதிவுகள் செய்வது
போல் முக நூலிலும் (facebook) ஆங்கிலத்தில் பதிவுகள் செய்கிறேன் . அறிவியல், தொழில் நுட்பம் , வின் வெளி , வானியல் சாஸ்திரம் , இயற்கை குறித்த பதிவுகளுடன் எனது அறிவியல் கவிதைகளும் , அறிவியல் கதைகளும் , இடம் பெறுகின்றன.மேலை நாட்டவர்களும் விரும்பும் ஒரு தமிழனின் அறிவியல் பக்கமாக இது திகழ்கிறது என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்

அதன் இணைப்பு    https://www.facebook.com/pages/Sci-fi-Science-and-Space-Geek-Mohan-Sanjeevans-page/220597804616887 .படித்து பயன் பெறுங்கள். அந்த பக்கத்தின் ரசிகராக ஒரு  லைக் ஐ கிளிக் செய்யுங்கள்.

எனது முக நூல்  profile  https://www.facebook.com/kandasamy.mohan

அறிவியல் செய்திகள், சிந்தனைகளை  பதிவு செய்வதோடு நிற்காமல் இயற்கை விவசாயம் , புவி வெப்ப மயமாதல் , மாற்று சக்தி , நானோ தொழில் நுட்பம் , உடல் ஆரோக்யமாக இருக்க சரியான சரி விகித உணவு , வானியல் , வின் வெளி , வின் வெளி சுற்றுலா போன்ற பல துறைகளில் நேரடியாக மக்களுக்கு அறிவியலை கொண்டு செல்கிறேன். இதில் மாணவர்களும் அறிவியல் ஆர்வமுள்ளவர்களும் இணைந்தால் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஒரு அறிவியல் மறு மலர்ச்சியை கொண்டு வர முடியும். ஆர்வமுள்ளவர்களை வரவேற்கிறேன். எனது மின்னஞ்சல் mohansanjeevan2011@gmail.com.  அலை பேசி எண்  95979 05841

Comments

 1. மறுமலர்ச்சி ஏற்பட வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. உங்கள் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. parattukku nanri.ithan moolam oru ariviyal vattam amainthaal athu namathu tamzhil naattukkum nattukkum nallathu.

  ReplyDelete
 4. எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்