சூரிய , சந்திர ஒளியிலிருந்து சக்தியை உருவாக்கும் ராட்சத கண்ணாடிப் பளிங்கு உருண்டைபார்ப்பதற்கு ஒரு ராட்சத கண்ணாடி உருண்டை போல உள்ள இது சூரியனை அடியொற்றி கண்காணித்து அதன் சக்தியை ஒரு முக படுத்தும்
சூரிய சக்தி  குவிப்பான். பார்செலோனாவை  சேர்ந்த கட்டுமான வல்லுநர்களான ரா லெமன் வடிமைத்துள்ளது. வெப்பமான சூரிய ஒளியை மட்டுமல்ல சந்திரனின் குளிர்ந்த ஒளியையும் சேகரிக்க கூடியது

இந்த கால நிலை பாதிப்புக்குள்ளாகாத பளிங்கு உருண்டை சுழன்று சுழன்று சூரியனின் பயணத்தை வானத்தில் பின் பற்றி தன பார்வையிலையே வைத்துக் கொள்ளக்  கூடியது. பகலில் மட்டுமில்லை இரவிலும் ஒளியை மோப்பம் பிடித்து சந்திர ஒளியை மின் சக்தியாக மாற்றக் கூடியது ஆக்கும்!
 இதனுடைய வடிவமைப்பாளர் கட்டுமான வல்லுநர் ஆண்டர் ரா லெமன் இந்த கோள வடிவ சூரியனை அடியொற்றும் உருண்டை சூரிய சந்திர ஒளியை   10,000  மடங்கு ஒரு முக படுத்தக்  கூடியது.இந்த வடிமைப்பு சூரிய ஒளி கலங்களைக் கட்டிலும்   35  சதம் அதிக திறனுள்ளது என்கிறார். இந்த உருண்டை அமைப்புகளை கட்டிட சுவர்களின் வெளி பகுதியில் பொருத்தி மின் சக்தியை உருவாக்குவதே இவருடைய நோக்கம். பலே ஆண்டர் ரா லெமன்!

Comments

 1. அறியாத தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
 2. இத்திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  நல்ல பதிவு...

  ReplyDelete
 3. மிக அருமையான கண்டுபுடிப்பு ......நல்ல தகவல்......பகிர்வுக்கு நன்றி.......

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 4. இத்திட்டம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்