பெடல் கொண்டு இயக்கப்படும் வாஷிங் மெஷின்!

 

இந்த பெடல் மூலம் இயங்கும் கிரா டோரா வாஷிங் மெஷின்  வெறும் 40      டாலர்கள் மட்டுமே. மின் தட்டுப்பாடு, விலை மதிப்புள்ள வாஷிங் மெஷின்களை  வாங்க முடியாமை போன்ற காரணங்களால் பழைய துவைக்கும் வழிமுறைகளையே பின் பற்றி கொண்டிருக்கும்  வளரும் நாடுகளில் பயன் படுத்தவென்றே அலெக்ஸ் காபுநோக் மற்றும் ஜி ஆகியோர் இதை உருவாக்கியுள்ளனர்.  துவைப்பான் மற்றும் உலர்த்தி கொண்டது இது. வெறும்   40   டாலர்கள் மட்டுமே கொண்ட இந்த புத்திசாலித் தனமான கருவி வறுமையால் வாடும் மக்களுக்கு ஒரு வர பிரசாதம்

Comments

 1. இப்போது உள்ள மின்சார தட்டுப்பாட்டிற்கு மிகவும் உதவும்...

  ReplyDelete
 2. புதிய கண்டுபிடிப்புக்கு வாழ்த்துகள்......

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்