சிரிக்கலாம் வாங்க! ஜோக்ஸ்!

 
  
எனக்கு விநாயகரை ரொம்ப பிடிக்கும்

எனக்கு விநாயக சதுர்த்தியை ரொம்ப பிடிக்கும்

ஓ! ஏன் அப்படி?

அன்னிக்கிதானே  கொழுக்கட்டை கிடைக்குது , அதான்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

ஆகலை. 

அட. இன்னும் ஆகலையா?

ஒரு தடவை ஆயிடுச்சு.  மறுபடி இன்னும் ஆகலை அதை சொன்னேன்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பேஸ்புக் லே ஏன் எப்பவும் 'லைக்' மட்டும் போடுறீங்க. கமெண்ட்ஸ் ஏன் போடுறதில்லை?

லைக்  படிக்காமலே போட்டுறலாம்.கமெண்ட்ஸ் அப்படி போட முடியாதே. அதான்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாமா?

பணம் இல்லை போலிருக்கே?

உங்க பாக்கெட்டிலே பணம் இல்லையா?

உங்க பாக்கெட்டிலே இல்லை போலிருக்கே அதை சொன்னேன்!Comments

  1. ஜீ எனக்கும்தான் ஆகலை.

    ReplyDelete
  2. ஹ...ஹ....ஹ...

    காமெடி எல்லாம் நல்லதான் போடறீங்க பாஸ்...

    பதிவத்தேன் காணோம்...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்