சிகரெட் புகையால் ஏற்படும் தீமைகள்சிகரெட் புகையில் ஆயிரக்கண்ககான தீய பொருள்கள் இருக்கின்றன
அவை நிக்கே◌ாடீன், நைட்ரஐன், அம்மே◌ானியா முதலிய பொருள்கள் உள்ளன. அதில் முக்கியமானத◌ான கருதப்படுவது நிக்கே◌ாடீன். இது ரத்தத்தில் கலந்து பற்பல தீமைகளை ஏற்படுத்துகிறது.

அவைகள்,

*இதயத்துடிப்பை அதிகரித்து இதயத்தை சீர்குலைக்கிறது.

* ரத்த அழுத்தத்தை குட்டுகிறது.

* க◌ால்களில் உள்ள ரத்தக் குழ◌ாய்களில் அடைப்பு ஏற்ப்பட்டு ரத்த ஓட்டம் இழந்து கால்கள் அழுகி இறப்பு ஏற்படும்.

* வயிற்றுப்புண் வ◌ாய், துர்ந◌ாற்றம், பற்களில் கரைபடீதல், புற்றுநே◌ாய், இருமல், ஞாபகமறதி பே◌ான்ற  நோய்கள்  உண்டாகிறது.

* இந்த புகையை சுவாசிக்கும் மற்றவரும் இதேபே◌ால் பாதிப்பு அடைகின்றனர்.

* கர்ப்பிணிகள் புகைப்பிடீப்பவர்கள் அருகில் இருந்தால் தாய் மற்றும்  சேய் இருவரும் பாதிப்பு அடைகின்றனர்.

Comments

  1. நம்ம தொழிற்களத்தில் புதியதாக தன் முதல் பதிவை துவங்கியிருக்கும் செல்ல துரைக்கு வாழ்த்துகள்,,

    ReplyDelete
  2. வாருங்கள்,மனிதகுலம் மேம்பட நல்ல தகவல்களை அளியுங்கள்.

    ReplyDelete
  3. அனைவரும் அறிய வேண்டும்...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்