ஒலி பெருக்கிகளாகவும் செயல் படும் ஹெட் போன்கள்!
இந்த படத்தில் நீங்கள் பார்ப்பது காதில் வைத்துக் கொள்ளும் ஹெட் போன் போல தெரியாவிட்டாலும் இது ஹெட் போன்தான். வடிவமைப்பாளர் சுங்கக் கிம் ஹெட் போன்களை இப்படி ஒலி பெருக்கிகளாக மாற்றி கொள்ளும் விதத்தில் ஹெட் போன்களை அமைத்துள்ளார்.. ஆப்பிள் ஐ போன் என்று பெயர் வைத்திருப்பது போலவே ஐ ஹெட் என்று பெயரிட்டுள்ளார். பெயர்தான் அப்படியே தவிர ஆப்பிள் கம்பெனி உடன் எந்த தொடர்பும் இல்லை. காது கோப்பைகளை வெளியில் இழுத்து இடையில் உள்ள வளையம் போன்ற அமைப்பை திருகி ஒலி பெருக்கிகள் போல செய்து கொள்ளலாம். இந்த படம் அதை விளக்கும். கிம் இதை ஐ எப் வடிவமைப்பு திறமைகள் போட்டிக்காக இதை வடிவமைத்தார்
தகவலுக்கு நன்றி.....
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
உங்கள் பகிர்வுக்கு நன்றி...நல்ல தகவல்...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
நல்ல தகவலுக்கு நன்றி.....
ReplyDelete