ஹெலிகாப்ட்டர் கார்!

The Amazing Helicopter Car


 The Amazing Helicopter Car

 The Amazing Helicopter Car


 The Amazing Helicopter Car


 இந்த புதுமையான கார் ஹெலிகாப்ட்டர் ஆகவும் மாறிக் கொள்ளும். தரையில் இது ஒரு பந்தயக் கார் போல ஓடும். ஓடிக் கொண்டிருப்பதை பார்க்கும்  போதே சில நிமிடங்களில் ரோட்டார்  அதன் கூரையில் இருந்து  வெளி வந்து வால் முளைத்து இப்போது ஒரு பறக்கும் கார் ரெடி! படத்தில் ரோட்டில் இது ஓடுவதையும் ரோட்டார் கூரை மேல் வெளி வந்திருப்பதையும் பிறகு வானில் பறப்பதையும் காணலாம்

Personal Air and land vehicle(PAL) என்றழைக்கப் படும் இந்த ஹெலிகாப்ட்டர் கார்   2014  இல்  சந்தைக்கு வரும்.

                                                               


Comments

  1. புதுமையான பதிவு...

    இனி வாகன நெரிசலில் மாட்டிக்கொள்ள தேவையில்லை...

    சும்மா பறந்து பறந்து கார் ஓட்டலாம் வாங்க...

    தகவலுக்கு நன்றி சகோ...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்