இனிப்பான சாக்லேட் ரெகார்ட்!
சீ டீ மற்றும் டீ வீ டீ கருவிகள் மூலம் சங்கீதம் கேட்பதுதான் நடை முறையில் உள்ளது. என்றாலும் ஊசிமுனை வட்ட வடிமான ஒலித் தகட்டின் மீது நகர்ந்து சங்கீதம் வெளிப் படும் கிராமபோன் கருவிகள் இன்னமும் பயன் பாட்டில் தான் உள்ளன. இவற்றுக்கேன்றே தனிப் பயன் பட்டளர்கள் எப்போதும் உண்டு
படத்தில் இருப்பது ஒரு கிராமபோன் கருவியில் உள்ள ஒளித் தகடு. பிரேக் பாட் நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ள இது ஒரு சாக்கலட்டினால் ஆன ஒலித் தகடு! ஓடி முடிக்க 3 முதல் 5 நிமிடங்கள் வரை ஆகலாம். ஓடி முடித்ததும் நீங்கள் இதை எடுத்து அப்படியே சாப்பிடலாம்!
இது மொத்தமாக 120 தான் வெளியிடப் பட்டுள்ளது. விற்று முடிவதற்குள் வாங்குபவர்களுக்கே இது கிடைக்கும்!
வியப்பான தகவல்... நன்றி...
ReplyDeleteparaatukku nanri.vithiyasamaga sinthithuu seyal padum manitharlal thaan ithu ponra viyappugal saathiam aaginrana
ReplyDeleteஇனிமையான வரவு....
ReplyDeleteதொடருங்கள்...