ரெண்டு தலை அதிசயப் பாம்பு!

 
 

 இயற்கையில் நாம் பார்க்கும்  அதிசயங்களில் ஒன்றாக உள்ளது இந்த ரெண்டு தலைப் பாம்பு. ரெண்டு தலைகளும் தனித் தனி மூளையுடன் தனித் தனியாக சிந்தித்து செயல்படக் கூடியவை . உணவையும் தனியாகவே சாப்பிடுகின்றன!

ரஷ்யாவின் உக்ரைன் மிருகக் காட்சி சாலையில் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த இதன் தாயகம் சுவிட்சர்லாந்த். இவை சாப்பிடும்போது ரெண்டு தலைகளும் போட்டி போடுவதால் சாப்பிடும் போது இரண்டு தலைகளுக்கும் குறுக்கே ஒரு தடுப்பு வைக்கப் படுகிறது. இது போலவே இரண்டு தலைப் பாம்புகள் இருந்தாலும் இது மட்டும் தான் எந்த நிறமும் இல்லாமல் வெள்ளையாக இருக்கிறது. அதனால் உலகிலேயே இது மாதிரி இது ஒன்று தான் உள்ளது.

இது மாதிரி அபூர்வ வகைப் பாம்பு இயற்கையில்          ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தோன்றுகிறது என்பது இதை  இன்னும் ஒரு அரிய ஒன்றாக்குகிறது

Comments