அனானிமஸ்சு இந்த மூன்று விசயத்தையும் உடனே மாத்தனும்... புரியுதா..?

   நமது அன்பு தொழிற்களம் பதிவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இந்த பதிவு.

இன்றைய தொழிற்களத்தில் கவனிக்கப்பட வேண்டிய சில பின்னூட்டங்கள்

    தொழிற்களம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதற்கு முக்கியகாரணம், நமது தொழிற்களத்தில் தினந்தோரும் பதிவுகளை பதிந்து வரும் நமது நேசமிகு பதிவர்கள் தான்.

வலைப்பதிவின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் கொண்டு செல்லவே தொழிற்களம் பதிவர்கள் அனைவருக்கும் சிறப்பு ஊக்கத்தொகையையும் அறிவித்திருக்கின்றோம்.

  ஆனால், உண்மையான பரிசு என்பது ஒரு "வரி பாராட்டுதலும், உண்மையான அன்பும் தான் " என்பதை நமது பதிவர்களிடையே காண்கின்றோம்.. அனைத்து தொழிற்களம் பதிவர்களுக்கும் நன்றி!!


தொழிற்களம் தனது சோதனை ஓட்டபதிப்பின் போதே இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்து வருகின்றது என்பதை குறித்து மிக்க மகிழ்ச்சியாய் இருக்கின்றது.

சிறு சிறு மென்பொருள் குறைகளை உடனடியாக சரி செய்து கொண்டே வருகின்றோம். 

  தொழிற்களத்தில் பதிவிடும் பல பதிவர்கள் வலைப்பதிவிற்கு மிக புதியவர்கள்,,,

"பிரபலங்களே! தொழிற்களத்திற்கு இது குழந்தை பருவம்,, சிறு குறைகளையும் சுட்டிக்காட்டி நமது தொழிற்களம் குழந்தைகளை விரல் பிடித்து அழைத்து செல்லுங்கள்,,

பிழைகளை கண்டுபிடிப்பதும், அதை திருத்திக்கொள்வதும் நமது பதிவர்களே!!

பொருளாதாரத்தை படிக்கனும் புரிதா..?
Funny Animation, Animated Pictures and Comments
பெயரில்லா  - தமிழ்செல்வி
---------------- --------------- ---------------------- ------------ --------------- ----------------- -------------
தப்பு தப்பா தமிழ் பேசுவியா..?
Funny Animation, Animated Pictures and Comments
ரஞ்னியம்மா - செல்ல துரை 
----------------- ------------ -------------------- ------------------- -------------- ---------- --------------
எனக்கு ஒன்னுமே தெரியாதே!!

Funny Animation, Animated Pictures and Comments
தொழிற்களம் குழு

Comments