இனி சப்தம் போட்டு தேடுங்கள் - கூகிளின் குரல் தேடல் வந்தாச்சு

கூகிளின் குரல் தேடல்

       கூகிள் தொடர்ந்து நமக்கு பல கண்டுபுடிப்புகளை அளித்து கொண்டு தான் இருக்கின்றது. தனது தேடுதல் மென் பொருளில் புதிய செருகுநிரல் இணைத்துள்ளது .நமது தேடுதலை மிகவும் எளிமை அக்கி உள்ளது .இதை பெறுவதற்கு உங்கள் கணினியில் கூகுளே குரோம் நிறுவ வேண்டும்.இது  இணையத்தில் இலவசமகவே கிடைக்கும் .இனி உங்கள் தேடுதலை உங்கள் குரல் மூலம் தேடலாம் அதற்கு உங்களிடம் தலையணி கேட்பொறியில்(Head Set) மைக் இருக்கவேண்டும் . இந்த வசதியினை பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.


                           


       இந்த முகவரிக்கு சென்று வாய்ஸ் சர்ச் என்று தட்டச்சு செய்து என்ட்டர் செய்தால் மேல உள்ளது போல்  திரை தோன்றும் அதில் வாய்ஸ்  சர்ச் என்பதற்கு நேராக உள்ள ADD TO CHROME கிளிக் செய்தால் தானாக புதுப்பித்து கொள்ளும்.       வாய்ஸ் சர்ச் நிறுவிய உடன் மேலே உள்ள திரையில் இருப்பது  போல்  SPEAKNOW என்பதை கிளிக் செய்து உங்களுக்கு எதை தேடி கொடுக்க வேண்டுமோ அதை தெளிவாக கூறுங்கள் அவாறு உச்சரிக்கும் போது வழக்கமான முடிவுகள் தோன்றுவதை போல் தோன்றும் .Comments

 1. மிகவும் நல்ல தகவல்....உங்கள் பகிர்வுக்கு நன்றி....

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 2. கூகிள மிஞ்ச யாராலையும் முடியாது...
  நல்ல பயனுள்ள தகவல்...உங்கள் பகிர்வுக்கு நன்றி...

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete
 3. புதுமைகளை செய்வதில் Google Chrome எப்போதும் முதன்மை...

  நன்றி...

  ReplyDelete
 4. புதுமைகளை செய்வதில் Google Chrome எப்போதும் முதன்மை...

  நன்றி...

  ReplyDelete
 5. கருத்துக்களை பரிமாறிய நண்பர்களுக்கு நன்றி...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்