இதோ நோக்கியாவின் புதிய கலர்புல்லான விண்டோஸ் மொபைல்:


நோக்கிய நிறுவனம் லுமியா 920 (lumia 920) என்ற புதிய ரக மொபைல்ளை அறிமுகம் படுத்தி உள்ளது..


பல்வேறு சிறப்பு அமசங்களை கொண்ட இந்த மொபைல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது
.
அப்படி இந்த மொபைல்–ல என்னயென்ன  சிறப்பு அம்சம் உள்ளது  என்று பார்போம்..1.முதலில் இதன் பொதுவான அமைப்பை பார்போம்:
GENERAL:
2G Network : GSM
3G Netwok : HSDPA
4GNetwork:  LTE
தற்போலுது நடைமுறையில் உள்ள 2ஜி மற்றும் 3ஜி சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.இனி வர இருக்கும் புதிய சேவையான 4ஜி சேவைக்கான ஆப்ஷன் இந்த மொபைல்-ல் உள்ளது.


2.இதன் வடிவம்.
BODY:
Dimensions: 130.3 x 70.8x 10.7 mm, 9cc.
Weight       : 185 g
Type           : IPS TFT Capactive touch screen, 16M colors.
Size:  768 x 1280 pixels, 4.5 inches ( 332 ppi pixel density)3.Display

Multitouch :Yes
Protection : Corning Gorilla Glass, PureMotionHD+Display
Alert types : Vibration, MP3, WAV ringtones

 Gorilla Glass-ன் சிறப்பு அம்சம் என்னவென்றால் மொபைல் ஸ்கிரீன்-ல் ஏதாவது கீறல் ஏற்பட்டால், அதை லேசாக துடைத்தால் போதும் அந்தகீறல் தெரியாமல் மறைந்து போகும்.

சில மொபைல்-ல டிஸ்ப்ளே ஸ்கிரீன் கீறல் விலாமா இருக்க ஸ்கிரீன் கார்ட் ஒட்டுவார்கள்இந்த மொபைல்கு அது தேவைப்படாது.


Sound:
Loudspeaker: Yes
3.5mm jack: Yes
Card slot : No

Memory:

Internal : 32 GB storage, 1 GB RAM

Gprs: 32 to 48 kpbs

Camera: Pure View Technology, Geo-tagging.

Speed: HSDPA, 42 Mbps; HSUPA, 5.76 Mbps; LTE, Cat3, 50 Mbps UL, 100 Mbps DL

Bluetooth: Yes, v3.1 with A2DP, EDR

OS: Microsoft Windows Phone 8

CPU: Dual-core 1.5 GHz Krait

GPU: Adreno 225

Messaging:

SMS (threaded view), MMS, Email, Push Email, IM

Colors:
ஐந்து வகையான வண்ணங்களில் கிடைக்கிறது.

Black, Gray, Red, Yellow, Whiteஇதர சேவைகள்:
-Wireless charging
- MicroSIM card support only
- SNS integration
- Active noise cancellation with dedicated mic
- MP3/WAV/eAAC+/WMA player
- MP4/H.264/H.263/WMV player
- Document viewer/editor
- Video/photo editor
- Voice memo/command/dial
- Predictive text input

Battery:
Standard battery, Li-Ion 2000 mAh
Stand by: Up to 400 h (2G)/ Up to 400 h (3G)
Talk time: Up to 17 h (2G) / Up tp 10 h (3G)
Music play: Up to 67 h.

இதுபோக இன்னும் பல வசதிகள் இந்த லுமியா 920-ல்உள்ளது.


இந்த கவர்ச்சிகரமான ஆடம்பர மொபைல் செல் பிரியர்களை நிச்சயம் கவரும்.


லுமியா 920 மொபைல்-ன் விலை:42,000.


 
Comments

  1. தகவலுக்கு நன்றி....

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு.தற்பொழுது அணைத்து ப்ளாக்குகளின் FEEDBURNER COUNTING தெரிவதில்லை ஏன்?

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்