காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...


காலை தேநீர்...

புதுப்புது பதிவுகள் மூலம் புது உலகையே படைத்துக்கொண்டிருக்கும் நமது இனிய தமிழ் பதிவர்கள் அனைவருக்கும், தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கங்கள்...ஓசையில்லாமல் இசைபாடும் நம் இதயத்திற்கு, சில உற்சாக தேநீர் பானம் இதோ...
 •  எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்கு தெரிவதில்லை, எனவே தோல்வியை தழுவுகின்றனர்...
 • ஆசை இருப்பவனிடம் ஆனந்தம் மற்றும் அன்பும் தங்குவதில்லை...
 • தனக்காக மட்டும் வாழ்கின்ற மனிதன், மனிதர்களில் மிகவும் கேவலமானவன்...
 • புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே!! அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும்...
 • உலகில் பேசிக்கொள்ள ஆயிரம் மொழிகள் இருந்தாலும், நாம் பேசிக்கொள்ள அன்பு மொழி போதும்... 
ரசனைக்கு சில....Comments

 1. அருமையான கருத்துக்கள்... முக்கியமாக நான்காவது...

  ReplyDelete
 2. தங்கள் வருகைக்கு நன்றி சகோ...

  ReplyDelete
 3. அனைத்தும் அருமையான தகவல்கள் .....மிக அருமையான பகிர்வு.....உங்கள் பகிர்வுக்கு நன்றி...

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 4. தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி பிரியா...

  ReplyDelete
 5. நல்ல கருத்துக்கு நன்றி......

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்