காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...காலை தேநீர்...

வாசகர்கள் உள்ளத்தை கொள்ளைகொண்ட எமது அருமை தமிழ் பதிவர்களுக்கு தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கம்...They've Got an Awful Lot of Coffee in Brazil
ஒன்றும் அறியா பார்வையாளனாய்

            தொழிற்களம் படித்தேன்...

இன்று சுயதொழில் செய்பவனாய்

             தனி பதிவு எழுதி ஏழ்மையை வென்றேன்...
தேனீரை பருக வாருங்கள்...


 • குணம் பார்த்து பழகு, நிறம் பார்த்து பழகாதே...
 • குழப்பத்தில் இருக்கும் போது எந்த ஒரு முடிவையும் எடுக்காதே...
 • அனைவருக்கும் கிடைக்கும் பரிசு, ஆண்டவன் கொடுக்கும் பரிசு - குழந்தை...
 • மனிதனாய் பிறப்பது பெரிதல்ல, மனிதநேயத்துடன் வாழ்வது தான் சிறந்தது...
 • ஏழைக்கு உணவு அளிப்பதைவிட, கல்வி அளிப்பதே அவனது வாழ்கைக்கு உதவும்...

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...

Comments

 1. நல்ல சிந்தனைகள்...

  நன்றி...

  ReplyDelete
 2. //ஏழைக்கு உணவு அளிப்பதைவிட, கல்வி அளிப்பதே அவனது வாழ்கைக்கு உதவும்..//

  மிகச்சிறந்த கருத்து!

  ReplyDelete
 3. தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோ...

  ReplyDelete
 4. அம்மாவிற்கு வணக்கம்...

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி அம்மா...

  ReplyDelete
 5. மிகவும் நல்ல சிந்தனைகள்...பகிர்வுக்கு நன்றி......

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்