காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...காலை தேநீர்...

சத்தம் இன்றி ஒரு யுத்தத்தையே நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம், நம் தாய்மொழியாம் தமிழதனை அழிந்துவிட விடமாட்டோம்...

நமது அருமை தமிழ் பதிவர்களுக்கு இனிய காலை தேநீரின் காலை வணக்கங்கள்...


Cup_of_coffee : Coffee


தேநீரை பருகி இன்றைய நாளை நல்ல சிந்தனையுடன் தொடங்க வாழ்த்துக்கள்...


  • தன்னைத்தானே புகழ்கிறவன், மறைமுகமாக பிறரை இகழ்கிறான்...
  • நீ பார்க்கும் தொழில் எதுவாக இருந்தாலும் நேசி, தொழில் தர்மம் மீறாதே...
  • நீ நல்லவன்....நீ நல்லவன் என்று பலமுறை சொன்னால், கெட்டவனும் நல்லவனாக நடக்க முயற்சிப்பான்...
  • சாதித்து முடிக்கும் வரை குறைவாகவே பேசு, பேச்சு அதிகமானால் ஆற்றல் குறையும்...
  • பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லைதான், ஆனால், பணமே வாழ்க்கை ஆகிவிடாது...

நன்றி...

என்றும் உங்களுடன்...
நமது தொழிற்களம்...

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்