காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

காலை தேநீர்...
நமது இனிய தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கம்...

Cup_of_coffee : Photo cups of tea with sugar, made ??early in the morning


இன்றைய சிந்தனை துளிகள்...
 • ஒருவனின் தன்னம்பிக்கையும், சுய ஒழுக்கமுமே அவனது அதிர்ஷ்டத்தைத் தீர்மானிக்கும்...
 • உதிரும் பூவாக இல்லாமல், அதைச் சுமக்கும் செடியாக இருப்பவன் தான் நண்பன்...
 • செல்வந்தர்கள் பணத்தால் உபசரிக்கின்றனர், ஏழைகள் இதயத்தால் உபசரிக்கின்றனர்...
 • சிறப்பு என்பது, பலத்தைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது...
 • ஒருவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால், முதலில் அவன் தன்னைத்தான் நம்ப வேண்டும்...
என்றும் உங்களுடன்,
தொழிற்களம்...

Comments

 1. தல நல்லாசொன்னிங்க,தன்னம்பிக்கைதான் வாழ்வின் முதல்படி.எல்லாரும் முதல்ல அவங்கஅவங்கள நம்பட்டும்.

  ReplyDelete
 2. நல்ல சிந்தனைகள்...

  தொடரட்டும்....

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்