Ads Top

Acetech-2012


                                   ACETECH-2012  நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை சென்னை வணிக வளாகத்தில் நடைபெறுகிறது. இக் கண்காட்சி  முற்றிலும் வேகமாக வளரும் மற்றும் மிகவும் பிரபலமான தொழிற்துறையினருக்கு அர்ப்பனிக்கப்படுகிறது.
                                         

                                  நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கட்டுமான துறை பெரும் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நாளும் கட்டுமான துறையின் தேவைகள் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
                                             
                                            இக் கண்காட்சி கட்டிட வல்லுனர்களின் தயாரிப்புகள், சேவைகள், உபகரணங்கள் மற்றும் தங்கள் புதிய தொழிற்நுட்பங்களை வெளிக்காட்டுவதற்க்கு ஒரு சிறப்பான தளமாக அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது.
                                           
                           
                                         கட்டிட வல்லுனர்கள், உள் துறை வடிவமைப்பாளர்கள், கட்டிட பொருட்கள் தயாரிப்பாளர்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள் மற்றும் பல் தொழிற் துறையினர் பார்வையார்ளர்களாக எதிர் பார்க்கப்படுகிறது.



1 comment:

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.