உங்களுக்கு வயதாகிவிட்டதா ? ஒரு டெஸ்ட்.
கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இறுதியில் மதிப்பென்னை கனக்கிட்டு கொள்ளுங்கள். நீங்கள் தெரிவு செய்யும் பதில் அ எனில் 10 மதிபெண் ஆ எனில் 5 மதிபெண் இ எனில் 1 மதிபெண்
1 . ஆன்/ பெண் இனைந்து சாலையில் நடக்கும் போது உங்களுக்கு
தோனுவது.
அ) கடுப்பு ஆ) சந்தோஷம் இ) ஏதுமில்லை
2. நீங்கள் விரும்பும் படம்
அ) காதல் ஆ) சண்டை இ) ஏதுமில்லை
3. “அந்த காலத்துல நான்கலாம்….” என அடிக்கடி சொல்விர்கலா?
அ) ஆம் ஆ) இல்லை இ) எப்போழுதாவது
4. ஓடும் பஸில் ஏறுவிர்களா ?
அ) ஆம் ஆ) இல்லை இ) எப்போழுதாவது
5. அடிக்கடி கோவம் வருமா ?
அ) ஆம் ஆ) இல்லை இ) எப்போழுதாவது
6. காதல் கவிதைகள் படிக்க விருப்பமா?
அ) ஆம் ஆ) இல்லை இ) எப்போழுதாவது
7. உடை விஷயத்தில் அலட்சியமாக இருப்பிர்களா?
அ) ஆம் ஆ) இல்லை இ) எப்போழுதாவது
8. மொபைல் பயன் படுத்துபவர்களை கண்டால் கோவம் வருகிறதா ?
அ) ஆம் ஆ) இல்லை இ) எப்போழுதாவது
நீங்கள் தெரிவு செய்யும் பதில்
அ எனில் 10 மதிபெண்
ஆ எனில் 5 மதிபெண்
இ எனில் 1 மதிபெண்
மதிப்பெண் கண்டுபிடித்துவிட்டிற்களா ?
முடிவு :
எனக்கு இன்னும் வயசு ஆகவில்லை, நான் என்றும் இளமைதான் என நினைப்பவர்கள் யாரும் இந்த டெஸ்டில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள். வயசானா போல பீலிங் உள்ளவங்கதான் மார்க் என்னனு தேடுவிங்க.. நான் என்றுமே யூத்துதான்…
ஹைய்யா… எல்லாருக்கும் பல்பா….
இதையும் படிக்கலாமே :
இதையும் படிக்கலாமே :
என்ன வாத்தீ, காலையிலேயே கொலை கொலையா முந்திரிக்கா விளையாட்டா...? பிச்சிபுடுவேன்பிச்சி....
ReplyDeleteமனதிற்கு உற்சாகம் அளிக்கும் விளையாட்டு!
ReplyDeleteஎல்லோருக்குமே வயசாயிடிச்சு! என்னைத் தவிர...!
நல்ல விளையாட்டு...
ReplyDeleteயூத்திற்கு நன்றி...
இப்படிக்கு குழந்தை