மூச்சுகாற்றில் புற்று நோய் பரிசோதனை: அறிவியல் ஆயிரம்


மனிதர்கள் வெளியிடும் மூச்சுக்காற்றை வைத்து, அவர்களுக்கு புற்று நோய் உள்ளதா என்பதை கண்டறியலாம் என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

இந்த கருவியில், பரிசோதனைக்கு உரிய நபரின் மூச்சுக் காற்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கலனில் அடைக்கப்படும். இந்த காற்று 30 நாட்களுக்கு மேலாக கெடாமல் இருக்குமாறு பாதுகாக்கப்படும்.பின் சோதனை செய்யப்பட்டு, புற்றுநோய் உள்ளதா, இல்லையா என்று தெரியவரும்.

இந்த கருவியின் மூலமாக நுரையீரல் புற்று நோய் மற்றும் மார்பக புற்றுநோயைக் கண்டறிய முடியும்.
புற்றுநோய் பரிசோதனைகளுக்கே அதிகம் செலவாகிறது. இந்தப் புதிய கருவி அனைத்து மருத்துவ பரிசோதனை மையங்களிலும் பரவலாக்கபட்டால் பரிசோதனை செலவுகள் பெருமளவில் குறையும்.
நன்றி ராஜா......

Comments

  1. நல்ல ஆய்வு... வெற்றி பெற வேண்டும்...

    ReplyDelete
  2. புதிய செய்தி .. நன்றி

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்