தேடிவரும் வெற்றி
எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிட கூடாது. ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலைப்படுவதாலோ வருத்தப் படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப்போவதில்லை. 

அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால் நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.

" வாழ்வில் முன்னேறுபவர்  -  இன்றைய செய்தி -நாளைய   வரலாறு ஆவதுபோல் வரலாற்றில் இடம் பிடிப்பார் ..."

ஒரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்தால் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று சிந்திக்க வேண்டும் தன் நம்பிக்கையுடன். 


எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே அதிலிருந்து தப்ப தன்னம்பிக்கையும், பதட்டப்படாமல் இருந்தாலே பாதி வெற்றி, நாம் பயப்படாமல் எதிரில் உள்ளவர்களை சமாளித்தால் மீதி வெற்றி. எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.


தன்னம்பிக்கை வேண்டும் பதட்டம் வேண்டாம்... வெற்றி தேடிவரும் !!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் துல்லியமாகத்திட்டமிடுங்கள்

அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை 
செயல்முறைப்படுத்தினால் தேடிவரும்  வெற்றி...!!!Comments

 1. /// எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நாம் நம்ப வேண்டும்... அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்... ///

  உண்மை... நன்றி...

  ReplyDelete
 2. மிகவும் அழகான படங்கள்...பகிர்வுக்கு மிக்க நன்றி....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 3. திண்டுக்கல் தனபாலன் said...
  /// எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நாம் நம்ப வேண்டும்... அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்... ///

  உண்மை... நன்றி.../

  இனிய கருத்துரைக்கு நன்றி..!

  ReplyDelete
 4. Easy (EZ) Editorial Calendar said...
  மிகவும் அழகான படங்கள்...பகிர்வுக்கு மிக்க நன்றி....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)//

  அழகான கருத்துரைக்கு நன்றி..!

  ReplyDelete
 5. Nice article on self-confidence :) *LIKE*

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்