சிரிக்கலாம் வாங்க! ஜோக்ஸ்!
1.எல்லாரும் உண்ணா விரதம் இருக்கப் போறாங்க நீங்க போகலியா?
நான் எப்படிப் போவேன் நான் "உண்ணும் விரதம்" இல்ல இருக்கேன்!
2.உங்களுக்கு பிடிச்ச நம்பர் என்ன
5,10,20, 50,100,500, 1000 இந்த நம்பருங்க எல்லாமே பிடிக்கும்
ஏன் அப்படி?
இந்த நம்பருங்கள்லே தானே ரூபாய் நோட்டுங்க இருக்கு!
3. என்னுடைய பழைய போட்டோ ஒண்ணு பிரெண்ட் அனுப்பிருக்காப்படி
இதிலே கம்பீரமா, அழகா , பெர்சனாலிட்டி இருக்கிற இது யாரு
நானா இருக்குமோ?
அது கண்டிப்பா நீ இல்லை. வேற யாராவது இருக்கும். கம்பீரமா, அழகா, பெர்சனாலிட்டியா இதெல்லாம் சொல்றபோதே உனக்கே தெரியணுமே!
ஹா.. ஹா..
ReplyDeletehaaa haaa
ReplyDeletehaha parattukalukku nanri.
ReplyDelete