கேமராவிலையே இன்டர்நெட் பார்க்கலாம்!

 COOLPIX S800cCOOLPIX-S800c

கைப்பேசி என்றாலே  இப்போது கேமரா, இன்டர்நெட் இத்யாதிகள்  இல்லாமலா என்றாகி விட்டது .  இன்டர்நெட் வசதி ஆன்ராய்டு ஸ்மார்ட் போன் ,  டேபிலட் கம்ப்யுட்டரிலும் உண்டு. இந்த இன்டர்நெட் கேமேராவிலும் இப்போது அறிமுகம். கேமரா  நிறுவனம் நிகான் கூல் பிக்ஸ் என்ற புதுக் கேமராவில் இந்த வசதியைக் கொண்டு வந்துள்ளது.

இந்தக் கேமராவில் எடுக்கும் படங்களை உடனுக்குடன்  கூகுளே , முக நூல் போன்ற சமூக வலைத் தளங்களில் நண்பர்களுடன் சுட சுட பகிர்ந்து கொள்ளலாம் .நிகழ்ச்சிகள் , சுற்றுலாக்களின் போதும் சமூக வலைத்தளங்களில் ஏற்றி விடலாம். மின்னஞ்சலிலும் வேண்டியவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.  நல்ல தரமுள்ள படங்கள் என்பதால் பார்க்கிற எல்லோருமே விரும்புவார்கள்.

பத்திரிக்கை, தொலைக் காட்சி நிருபர்கள் , படம் எடுப்பவர்கள் , சொந்த உபயோகிப்பாளார்கள் எல்லாருக்கும் பயன் தரக் கூடியது இந்த கேமரா.

  Get Your Online Business

 • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

  Brand Promotion

 • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com

Comments

 1. இவைகள் சந்தைக்கு வந்துவிட்டனவா?எங்கு கிடைக்கும்?

  ReplyDelete
 2. Santhaikku vanthu vittathu. indiavilum kidaikkum. vilai Rs.20,950/-. ungal oor ennavenru sonnaal. ange irukkum dealer mugavari tharukiren. anekamaaga peria colour labgal ithai virpanai seykinrana.

  ReplyDelete
 3. தகவலுக்கு நன்றி.என்ஊர் சிதம்பரம் @ கடலூர்மாவட்டம்.(அருகில்உள்ளது புதுச்சேரி-(பாண்டி)80/கீ.மீ)

  ReplyDelete
 4. chidambarathil kidakkaivilla. pondy address

  1
  Anjali Selections (Puducherry)
  GF-23,J.N..Street,Puducherry-605001
  +91-9944716793
  2
  Darling digital world(Puducherry)
  43, Villianur Road, Jawahar Nagar
  0413-4202204 / 8807985965
  3
  Ruba Electronics (Pondicherry)
  No:227 Nehru Street, Pondicherry 605001
  +91-413 4209301

  My number 95979 05841. koopittu pesalaam

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்