வாசனைகளை இன்டர்நெட் மூலம் அனுப்பலாம்!
 

 ஆ!என்ன வாசனை என்ன வாசனை என்று உங்கள் ஐ போன் மூலம் மோப்பம் பிடிக்கலாம் இனி!. மனதிற்கு பிடித்த வாசனைகளை அனுப்பும் ஐ போன் பயன் பாடு மற்றும் இதற்கென உருவாக்கியுள்ள  கருவி மூலம் சாக்கு பெர்ப்யும் என்ற வாசனைத் திரவிய நிறுவனம் இதைப் பயன் பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது . இங்குள்ள வாசனைகளை அப்படியே மறு முனைக்கு அனுப்ப முடியாது . மறு முனையில் உள்ள ஐ போனில் ஒரு வாசனை பெட்டி அமைக்கப் பட்டு இங்கிருந்து சமிக்கைகள் மூலம் அதில் இருந்து வாசனை வரும்படி தான் செய்ய முடியும்.

பல ஆண்டுகள் ஆய்வு நடை பெற்றும் நமது மூக்கின் வாசனை பிடிக்கும் முறையை செயற்கையாக உருவாக்க முடியவில்லை. நமது மூக்கு 10,000 வகை வாசனைகளை இனம் கண்டு கொள்ளக் கூடியது. அப்படி கண்டு பிடிக்கும் படி ஒரு செயற்கை மின்னணு மூக்கை அமைத்தால் நிஜமான வாசனையை மோப்பம் பிடித்து அனுப்பலாம் 

Comments

 1. தெரிந்து கொண்டேன் பதிவை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி

  ReplyDelete
 2. ஜீ,இதைகொண்டு வருங்காலத்தில் சாப்பாட்டினை அறியும்காலம் வரும் இல்லையா..?

  ReplyDelete
 3. parattukku nanri.

  varalaam. aaanal sappadu thayar panniththan sappida vendum!

  ReplyDelete
 4. இனி வரும் காலங்களில் மனிதனின் எல்லா தேவைகளுக்கும் கருவிகளே வந்துவிடும் போலிருக்கிறது..

  ReplyDelete
 5. parattugalukku nanri. aam. ellavatrukkum karuvigal vanthu konduthaan irukkinrana.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்