ஒற்றை முள் கடிகாரம் !

 

 மணி காட்ட ஒன்றும் நிமிடம் காட்டும் ஒன்றுமாய் இரண்டு முட்கள் உள்ள கடிகாரங்கள் தான் இப்போது உள்ளன.   16 ஆம்   நூற்றாண்டில் பாக்கெட் கடிகாரங்கள் உருவாக்கப் பட்ட போது ஒரு முள் கடிகாரம் தான்  மணி காட்டவும் நிமிடம் காட்டவும். சூரிய கடிகாரம் மற்றும் சர்ச் கடிகாரம் இவற்றிலும் ஒரு முள் தான். 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் இப்போதிருக்கும் இரண்டு முள் கடிகாரங்கள் வந்தன
 

இந்த கடிகாரத்தில் ஒவ்வொரு பிரிவும்  5 நிமிடங்களைக் காட்டுகிறது . பெரிய பிரிவுகள்  15  நிமிடங்கள்  30  நிமிடங்கள்  45 நிமிடங்களைக் காட்டுகின்றன. படத்தில் இருக்கும்  இந்த கடிகாரம்  400  டாலர் 

 unique-watch-2

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்