இது போட்டோ அல்ல ஓவியம்!


 


 ஆம். படத்தில் இருப்பது ஒரு போட்டோ போலவே இருந்தாலும் இது ஒரு ஓவியமே!  வெறும் பென்சில் கொண்டு  22 வயது இத்தாலிய ஓவியர் டீகோ பாசியோ இதை வரைந்திருக்கிறார். முதலில் பச்சை குத்தும் கலைஞராக இருந்த இவர் தத்ரூபமாக நேரில் பார்ப்பது போல வரையும் திறமையை வளர்த்து கொண்டு இது போன்ற ஓவியங்களை வரைய ஆரம்பித்தார்.  இவரது மனக் கேமரா அபாரமாக வேலை செய்கிறது! மிகவும் பாராட்டப் பட வேண்டிய ஒரு திறமை இது.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்