சர்க்கரையால் இயங்கும் பேட்டரி!
 வழக்கமாக மின் கலன்களில் பயன் படுத்தப் படும் லிதியம் அவ்வளவு எளிதில் கிடைக்கும் மூலகம் இல்லை. அதனால் எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்து ஆய்வு செய்த போது சர்க்கரையை ஒரு ஆக்சிஜன் குறைவாக உள்ள அடுப்பில் வைத்து  சூடாக்கும் போது  அது கரியாக மாறி அதன் சக்தியை வைத்து இந்த மின் கலன் இயங்குகிறது

ஆய்வு நிலையில் உள்ள இது பயன் பாட்டுக்கு இன்னும் வரவில்லை  

Comments