சைமரா மயில்!

 

ஆண் கருவூட்டியும்  பெண் முட்டையும்  சேர்ந்து கருத்தரிக்கிறது. சில சமயம் இரண்டு முட்டைகள் கருத்தரித்து இரட்டையர்களாகப் பிரசவிக்கின்றது. அப்போது இரண்டு தொகுதி மரபணுக்கள் உண்டாகின்றன. தனித் தனி உடம்பிற்கும் செல்கின்றன. அதற்குப் பதில் அந்த ரெண்டு மரபணுக்களும் தனித்தனி உடம்புகளுக்கு செல்வதற்குப் பதில் ஒரே உடம்பில் போய் சேரும்போது அந்த மரபணுக்கள் வெவ்வேறு நிறங்களை தோற்றுவிக்கின்றன. அதைத்தான் சைமரா என்று சொல்கிறார்கள். அது மாதிரியான சைமரா மயில் தான் இது. இயற்கையின் அற்புதம்!

Comments