காலை தேநீர்...

காலை தேநீர்...

மகத்தான காரியங்களைச் சாதிக்க பிறந்துள்ள நமது இனிய தமிழ் பதிவர்களுக்கு இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...

                                 

இந்த நல்ல நாளிலிலே நீங்கள் கீழ்க்கண்ட 16 செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துவது... நமது தொழிற்களம்...

பதினாறு செல்வங்கள்

 • நீண்ட ஆயுள்
 • வாழ்க்கையில் வழி காட்டக்கூடிய கல்வி
 • நோயற்ற வாழ்வு
 • நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள்
 • உழைப்புக்குத் தேவையான ஊதியம்
 • எதற்கும் கலங்காத மனவலிமை
 • அன்புள்ள கணவன்,மனைவி
 • அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள்
 • வாழ்க்கைக்குத் தேவையான செல்வம்
 • மென்மேலும் வளரக்கூடிய புகழ்
 • மாறாத வார்த்தை
 • தடங்கலில்லாத கொடை
 • சேமிப்பு
 • திறமையான குடும்ப நிரிவாகம்
 • உதவக் கூடிய பெருமக்களின் தொடர்பு
 • பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல் 

நன்றி,

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...

Comments

 1. விழாக்கால வாழ்த்துக்கள்...

  நன்றி...

  ReplyDelete
 2. இந்த நல்ல நாளிலிலே நீங்கள் கீழ்க்கண்ட 16 செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துவது... நமது தொழிற்களம்...

  இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. விஜயதசமி நல் வாழ்த்துகள்

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்