காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

காலை தேநீர்...

தமிழனாய் பிறந்ததில் பெருமைக்கொள்ளும், நமது இனிய தமிழ் படைப்பாளிகளுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் இனிய காலை வணக்கம்....


இன்றைய தேநீர் துளிகள்...


  • கலவையை விட மிகவும் கொடியது, ஒருவனிடம் உள்ள சந்தேகமே...
  • எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித் தான் வாய்ப்புகள் அதிகம் வரும்....
  • கொடுக்கும் கொடையை விட, கொடுப்பவனின் மனநிலையே அவனை அடையாளம் காட்டுகிறது...
  • எந்த முயற்சியை மேற்கொண்டாலும், அதற்கு முதல் தேவையாக இருப்பது தன்னம்பிக்கைதான்...
  • விதியின் பலன் இல்லையென்றாலும்,முயற்சியின் பலன் கட்டாயம் உண்டு...

நன்றி...

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...

Comments

  1. காலையில் ஊக்கம் தரும் வார்த்தைகள். நன்றி தொழிற்களம்

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்