LIC - தினம் ஒரு காப்பீடு திட்டமும் அதன் பயன்களும்...


LIC 

(உங்களுக்காக இனி தினம் ஒரு திட்டம் பற்றிய விளக்கம்...)

"LIC" என்ற மூன்ற எழுத்தைப் போல் வேறு எந்த மூன்று எழுத்தும் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்றடையவில்லை.இன்சூரன்ஸ் என்பதற்கு பொருளாக "LIC"  என்ற மூன்று எழுத்து உள்ளது.

"LIC"யின் கால் தடம் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் பதியத் தொடங்கி உள்ளது. இந்தியர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்கள் தங்களது சேமிப்புக்கும்,பாதுகாப்பிற்கும்,விரும்பி நாடுவது "LIC" மட்டும்தான்.

 • நடப்பில் உள்ள பாலிசிதாரர்களின் எண்ணிக்கை 22 கோடிக்கு மேல் (உலகிலேயே முதல் இடம்).
 • ஒவ்வொரு 2 விநாடிக்கு 3 பாலிசிகளின் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.உரிமைத் தொகையில் 96.94 விழுக்காட்டிற்கு மேல் அளித்து சாதனை.
 •  "LIC"யின் சொத்து மதிப்பு ரூ.6.50 லட்சம் கோடிக்கு மேல்.
 • "LIC"யின் மிதப்பு LIFE FUND ரூ.7.50 லட்சம் கோடிக்கு மேல்..
 • தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக தேர்வு.
 • "LIC"யின் முதலீட்டு உபரித் தொகை ரூ.1,50,303 கோடி, 
 • இந்தியாவின் NO.1 சர்விஸ் பிராண்ட்-தொடர்ந்து 3 ஆண்டுகளாக(2003,2004,2005).
 • இந்தியாவின் No.1 இன்சூரன்ஸ் கம்பெனி விருது.
 • சிறந்த காப்பீட்டுத் திட்ட வடிவமைப்பிக்கான தங்க மியல் விருது.
 • சிறந்த "IT" உபயோகிப்பாளர் விருது,
 • ஆசியாவின் No.2 காப்பீட்டாளர்.
 • இந்தியாவின் TOP-500 கம்பெனிகளில் மொத்த வருமானத்தில் 2ம் இடம்.
 • பங்குச் சந்தையில் மிகப் பெரிய முதலீட்டாளர்.(7.50 லட்சம் கோடிக்கு மேல்).
 • இந்தியாவின் சூப்பர் பிராண்ட் விருது(2004,2005,2006).


கீழ்க்கண்ட  சமயங்களில் எதிர்பாராத வருமான இழப்பு ஏற்படலாம்

 • உடல் நலக்குறைவு
 • சம்பாதிப்பவரின் மறைவு
 • எதிர்பாராத விபத்தினால் ஏற்படும் நிரந்தர ஊனம்


"60 வயதிற்கு மேல் நாம் இருந்தால் நமக்குப் பிரச்சனை !
60 வயதிற்குள் நாம் இறந்தால் நம் குடும்பத்திற்கு பிரச்சனை !"


அதை ஈடுகட்ட ஒரே வழி ஆயுள் காப்பீட்டு தான்

நாம் வெளியூர் செல்லும் பட்சத்தில் மனைவியிடம் கைச்செலவுக்கு பணம் தரலாம். திரும்பியே வர முடியாத பட்சத்தில் மனைவிக்கு வாழ்க்கைச் செலவுக்கு பணம் தருவது ஆயுள் காப்பீடு !

அனைவருக்கும் முக்கியமான - ஆயுள் காப்பீடு - விற்க மட்டுமே படுகிறது.                                                   ஏன் வாங்கப்படுவதில்லை ? 
 • சட்டப்பூர்வ கட்டாயம் இல்லை.அதனால் ஒத்திப்போடப்படுகிறது !
 • இறப்பினால் ஏற்படக்கூடிய வருமான இழப்பை யாரும் பெரிதாக உணர்வதில்லை !
 • இன்றைய தேவைக்கு மட்டுமே முன்னுரிமை !
 • எதிர்காலத் தேவையை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை !
 • நீண்ட காலம் பிரிமியம் கட்ட வேண்டிய கவலை !
 • நம் பணம் முடங்கிப் போகிறதே என்ற எண்ணம் !


எனவே, நமக்கு பயனுள்ள காப்பீடு மற்றும் அதன் தன்மையும் கீழே கொடுத்துள்ளோம், இனி வரும் பதிவுகளில் அதை பற்றிய முழுவிபரங்களையும் தொகுத்து வழங்குகிறோம்....

காப்பீடும் அதன் பயன்களும்

குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்ககு...

KOMAL JEEVAN
CHILD FUTURE PLAN
CHILD CAREER PLAN
JEEVAN ANURAG
JEEVAN TARANG

உங்கள் முதலீட்டை  பாதுகாப்புடன் பல மடங்குப் பெருக்க...
MONEY PLUS - 1

அதிகமான ஆயுள் பாதுகாப்பிற்கு
JEEVAN SURABHI
JEEVAN MITRA

உங்களது பணத் தேவைக்கு...
NEW BIMA GOLD
JEEVAN SURABHI

வாழும் போதும் வாழ்க்கைக்குப் பிறகும்...
JEEVAN ANAND

ஜோடித் திட்டம்...
JEEVAN SAATHI

முதுமையில் வளமுடன் வாழ...
JEEVAN TARANG

வெற்றியாளர்களின் வெற்றித் திட்டம்...
NEW JEEVAN SHREE - 1

உங்கள்  விருப்பத்திற்கேற்ப வளைந்துக் கொடுக்கும் திட்டம்...
JEEVAN SARAL

உங்கள் குடும்ப மருத்துவச் செலவிற்கு...
HEALTH PLUS

நன்றி....

உங்கள் வானில் வளர்பிறையாய்...
அழகுநிலா...
Comments

 1. பல புதிய ஆவசியம் தெரிய வேண்டிய தகவல்கள் .. நன்றி

  ReplyDelete
 2. நல்ல தொகுப்பு... பலரும் அறிய உதவும் பகிர்வு... நன்றி...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்