சில நிமிடம் சிரிக்கலாம் வாங்க
ஸ்ரீசாந்த் : 10 ஒவரும் போடனும், BAT ல படாம போடனும், ஒரு ரன்க்கூட
             குடுக்காம போடனும் . .

தோனி : அப்ப நி Net Practice ல தான் போடனும்.

======================================================================
அம்மா : ஹிட்லர்னா யாரு ?

மகன்  : தெரியாது..

அம்மா : கொஞ்சம் படிப்புல கவனமா இரு.

மகன் : பிரியா ஆண்டினா யாரு?

அம்மா : தெரியாது..

மகன் : கொஞ்சம் அப்பா மேல கவனமா இரு.
========================================================================

OFFICER : யோவ்… உன் வீட்டுல பீஃஸ் போயி ஒரு மாசம் ஆகுது இப்பதான் வந்து COMPLIANT பன்னுற ?

சதிஷ் : சாரி  சார் .. நான் வழக்கமான POWER CUT ணு நினைத்தேன்.

(சதிஷ் தமிழ் நாட்டுகாரர் என்பது குறிப்பிடதக்கது)
===============================================================

டைடானிக்ல JACK DIED
-        ROASE ESCAPE

காதல் ல-  பரத் பைதியம்
      சந்தியா ESCAPE

சுப்புரமணியபுரம்  -  ஜெய் DIED
-        சுவாதி ESCAPE

கடைசியா   - நித்தியானந்தா மாட்டிக்கிட்டார்,
                   ரஞ்சிதா ESCAPE

நீதி : மச்சி எப்பவும் பொன்னுக SAFE, பசங்க தான் பாவம்.

======================================================================

மனைவி : அட பாவி !!!! இவதான் உன் சின்ன வீடா ? பாக்க பிச்சைகாரி
             போல இருக்கா…….

கனவன் : தூக்கதுல கண்ணாடி முன்னாடி நின்னு உளறாம போய் படுத்து
            தூங்குடி
===================================================================

Very Long and More Powerful Line :
-
-
-
-
-
-
-
-
-
-
-
EB Line.


=================================================================


தத்துவம் 1 :
         ஓவரா பேசுர வாயும் ,
         இரவில் கத்தும் நாயும்
         அடி வாங்க்காம போனதா சரித்திராமே இல்லை Comments

  1. சிரிக்கத் தகுந்த நகைச்சுவைகள் அருமை.!

    ReplyDelete
  2. அனைத்தும் ரசித்தேன்

    ReplyDelete
  3. ஆகா அருமையான தத்துவம்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்