கலவை

என்னடா இவன் திடிரென விடுகட்டுற கலவை பற்றி சொல்ல போறானா என என்னுகின்றிர்களா ? இல்லை இது எல்லா தகவல்களும் கலக்கும் கலவை . ஜோக் , விழ்ப்புணர்வு , கவிதை , அரசியல் என அனைத்தும் வரும் . அடிக்கடி வரும்

                                                      (படித்து விட்டு இப்படிதான் சிரிபிங்க )
ரசித்த நக்கல் SMS :

My Nights are Sleepless

My Days are becoming Useless

My Friend asked Are you in Love....?

I said கரெண்ட் இல்லடா எரும ...


அரசியல் :

தமில்நாட்டிற்கு மின்சாரம் தரும் திட்டம் இல்லை

-         மத்திய அரசு

பாகிஸ்தான்க்கு 5000 மெகா வாட மின்சாரம் இந்தியா வழங்க திட்டம்

                   - மத்திய வெளியுறவு துறை அமைச்சர் .

நாதாரிங்களா .. அடுத்த தேர்தலுல உங்களுக்கு ஓட்டு போடுகின்ற திட்டம் இல்லை ....

-         தமிழ்நாட்டு மக்கள் 
 =======================================

படித்த புத்தகம்


எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சிறுகதை தொகுப்பு அனுமதி படித்தேன் . மிக பழைய கதைகள் ஆனாலும் மிக சுவாரசியம் . அதிலும் அறிவியல் புனைகதைகள் மிக அருமை . மொத்தம் 12  கதைகள் உள்ளது .
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்  
விலை  : 60


=================================================================

ரசித்த ஜோக்


சபரி : நான் சந்திர மண்டலத்துல நாலு ஏக்கர் நிலம்
       வாங்கலாம்னு இருக்கேன் .

சரண் : ஐயோ !! அங்கே கரண்ட் , ரோடுலாம் இருக்காதே ?

சபரி : போடா .... இங்க மட்டும் அதெல்லாம் இருக்கா ?
 ===================================================================

ரசித்த வார்த்தை :

ஈரம் இருக்கும் வரை
இலைகள் உதிர்வதில்லை

நம்பிக்கை இருக்கும் வரை
நாம் தோற்பதில்லை .

=====================================================
ரசித்த புகைப்படம் :

( அட கடவுளே இவ்வளவு நேரம் இவன் பதிவையா படித்தோம் !!!)
 

 

Comments

 1. ஆமாண்ணே யாரு யாரோட பதிவை படித்தார்கள்.?
  ஹி...ஹி...

  ReplyDelete
 2. வையிறு வலிக்க சிரிச்சாச்சு போங்க.....ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்