மாற்றான்

புத்தகத்தை மூடி வைத்த தாத்தா "என்ன ஜெர்ரி இவ்வளவு நேரத்துக்கு வீட்ட வந்துட்ட?"
"இல்ல தாத்தா நேரத்துக்கு விஞ்ஞான வகுப்பு முடிந்த தால நேரத்துக்கு வந்துட்டேன்.." என்றவன் சிறிது நேரம் கழித்து தாத்தா "எனக்கு ஒரு டவுட். ஒரு உதவி?"
"என்னப்பா டவுட்? தெரிஞ்சா சொல்றன் கேளு" என்று கேட்டவாறே பக்கத்தில் இருந்த தண்ணீர் போத்தலை அவனது கையில் குடிக்க கொடுத்தார்.
"இப்போ இரட்டை குழந்தைகள் பிறக்கும் பொது ஆண்களாகவோ

"அதுவா பா. இரட்டைகளில் இரு வகை இருக்கு. ஒன்று மொனோசைகாட்டிக், இது ஒரு முட்டை கருவுற்ற பன்னிரண்டு நாட்களுக்குள் இரண்டாக பிரிவதால் ஏற்படுவது. அதாவது அந்த இரு குழந்தைகளின் டி.என்.ஏ. 100 % ஒன்று போலவே இருக்கும். குரோமோசோம்களின் கூட்டுகளுக்கு ஏற்ப ஆண்/பெண் வித்தியாசம் வரும்."
"அப்போ மற்றது"
Actresses Mary-Kate and Ashley OlsenWell-known dizygotic twins. |

"சூப்பர் தாத்தா"
"அது சரி டவுட்டு சரி. உதவி என்ன கேட்ட?"
இல்ல தாத்தா டியுசன் விட்டு நேரத்துக்கு வந்ததே நைட் ஷோ மாற்றான் போக தான்.. அம்மாகிட்ட சொன்னா விட மாட்டாங்க. பிளிஸ் தாத்தா.. கம்பைன் ஸ்டடிஸ் பிரெண்ட்ஸ் கூட போறான் என்று சொல்லிடுங்க தாத்தா" என்று சொல்லி தாத்தாவோட கன்னத்திலே அன்பும் செல்ல கபடும் கலந்து ஒரு முத்தம் கொடுத்து சிட்டாய் பறந்தான் ஜெர்ரி..
சிறு புன்னகைத்து விட்டு " டேய் நேரத்துக்கு வந்து சேரு.. நீ பொது விஷயம் பற்றி நெக்குருகி கேட்கும் போதே தோனிச்சு. இப்படி வில்லங்கம் இருக்கும் என்று.." சிரித்து விட்டு புத்தகத்தை விரித்தார். மட்டையில் அப்துல் கலாம் யோசித்து கொண்டே இருந்தார்.
நன்றி அடுத்த பதிவில் சந்திக்கலாம்
ஹாரி R
ஹாரியின் தொழிற்கள பதிவுகள் வாசிக்க..

அருமையான ஆரம்பம் நண்பா, என்னுள்ளும் இருந்த கேள்வி ஜெர்ரியின் தாத்தா மூலம் விடை கிடைத்தது, பொருத்தமான படம் இன்னும் தெளிவாக்கியது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறப்பான ஆரம்பம்... பாராட்டுக்கள்... தொடர்கிறேன்...
ReplyDeleteஅனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய கருத்து.வாழ்த்துக்கள்..
ReplyDeleteA/L Biologyல கொஞ்சம் இந்த zygotes சப்ஜெக்ட் கேள்விப்பட்ட மாதிரி இருக்கு. ஆனாலும் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி ஹாரி... :)
ReplyDelete