நம்ம ஊரு விஞ்ஞானி...


இவர் பெயர் நாகராஜன், கடலூரை சேர்ந்த இவர் சிதம்பரத்துல MSC., Software Engineering final year படிக்கறாரு, இவருடைய கண்டுபிடிப்பு ஒரு மகத்தான வெற்றிய தந்துருக்கு. தவிட்டில் இருந்து எரிவாயு (gas) எடுக்கும் முறையை இவரு கண்டுபிடிச்சிருக்காரு, 
இரண்டு பக்கம் அடைக்கப் பட்ட தகர டப்பாவில் தவிட்டினை போட்டு மூடி அத சூடு படுத்தினால், எரிவாயு உருவாகி அந்த டப்பால செட் செய்து இருக்கும் சின்ன குழாய் மூலமா வெளியேறுகிறது, இந்த வாயு எரியும் தன்மையுடன் உள்ளது.தீக்க்ச்சியை குழாயின் இறுதியில் நாகராஜன் காட்டுகிறார்,நீல நிறத்தில் அந்த எரிவாயு எரிகிறது.(காண்க: படம்)
இந்த எரிவாயுவை சிலிண்டர்ல அடைத்து அடுப்பெரிக்க பயன்படுத்த முடியும்னு நாகராஜன் தெரிவிச்சு இருக்காரு. 

ஒரு முக்கியமான தகவல் இந்த புதிய எரிவாயுவ கண்டுப்பிடிச்ச நாகராஜன் ஒரு மாற்றுத்திறனாளி .

தகவல் உபயம்: முகப்புத்தகம்

Comments

 1. நல்ல தகவலுக்கு நன்றி...

  அவர் தான் சிறந்த திறனாளி...

  ReplyDelete
 2. கட்டுரை அருமை, பலரிடமும் பகிருங்கள், எழுத்து பிழைகளை கவனிக்க...

  ReplyDelete
 3. சரி செய்கிறேன் நன்பரே

  ReplyDelete
 4. பகிர்ந்த உங்களுக்கும் ,நாகராஜன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .நாகராஜன் இன்னும் நிறைய சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நாகராஜன் போன்றவர்கள் ஊக்குவிக்க பட வேண்டும்

  ReplyDelete
 6. இதற்கென அரசில் ஒரு துறை உண்டு,
  சுத்தமாக செயல்படாத துறை என்றும் கூறுவார்கள்.
  மரபுசாரா எரிபொருள் ஆராய்ச்சி மையம் என்று,
  அத்துறை ஒழுங்காக செயல்பட்டால் இவர்களை போன்ற இளம் விஞ்ஞானிகளுக்கும் இந்தியாவிற்கும் பூமிக்கும் நல்ல எதிர்காலம் உண்டு

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்