காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...காலை தேநீர்...

சிந்தனையில் பல விந்தைகள் படைத்துக்கொண்டிருக்கும் நமது இனிய தமிழ் பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் இனிய காலை வணக்கம்....
இன்றைய தேநீர் துளிகள்...

* உன் கடமையை செய்ய முற்படு, அப்போது உன் தகுதியை அறிந்து கொள்வர்...

* சாக்குப்போக்குச் சொல்லாதீர், அது உங்களை நீங்களேஏமாற்றிக்கொள்ளும்                 வழியாகும்...

*அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதை விட, புத்திசாலியான விரோதியை அடைவது மேல்...

* கவலையை விட மிகவும் கொடியது, ஒருவனிடம் உள்ள சந்தேகமே...

* எதிர்பார்ப்பே இல்லாவிட்டால் ஏமாற்றத்திற்குஅவசியம் இல்லை...

நன்றி...

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...

Comments

  1. சிந்தனைக்கு நன்றி.

    ReplyDelete
  2. தேநீர் மூளைக்கு சுறுசுறுப்பு !
    உங்கள் சிந்தனை துளிகள் மனதிற்கு
    சுறுசுறுப்பு + உற்சாகம் !

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்