காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

காலை தேநீர்...
நமது  இனிய தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கம்...

                                            

இன்றைய தேநீர் துளிகள்...
  • புரிந்து கொள்ளாத போதும், பொறாமைப்படும் போதும் மனிதன் மற்றவனை முட்டாளாகக் கருதிவிடுகிறான்...
  • சோம்பேறிக்கு எல்லாமே கடினமாய் தோன்றும், ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாய் காணப்படும்...
  • உதிரும் பூவாக இல்லாமல், அதைச் சுமக்கும் செடியாக இருப்பவன் தான் நண்பன்...
  • உன் திறமை ஒன்று என்றாலும், அதை ஒளித்து வைப்பது உன்னையே ஒழிப்பதற்கு சமம்...
  • பழிவாங்குதல் என்பது, அற்பர்கள், அற்ப ஆனந்தம் காணும் செயலாகும்...

நன்றி,

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்