காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...
காலை தேநீர்...
அனைத்து தமிழ் பதிவர்களுக்கும், தொழிற்களம் காலை தேநீரின் இனிய காலை வணக்கம்...
இன்றைய சிந்தனை துளிகள்...
- மகான் போல நீ வாழ வேண்டும் என்றில்லை மனச்சாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்.
- ஒருவருடைய நடத்தையை வைத்து, அவரை எடைபோட வேண்டுமே தவிர, அவர் செய்யும் தொழிலை வைத்து அல்ல.
- தன்னுடைய மனத்தைக் கட்டுப்படுத்தி தன்னுடைய ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ளும் ஆற்றலைப்பெற்றவன் விரும்பக்கூடிய எல்லாவற்றையும் அடைந்துவிடுவான்.
- உன்னால் முடிந்த வரையில் உன் பணியை இன்று நன்றாகச் செய்; நாளை அதை விட நன்றாகச் செய்யும் ஆற்றலை நீ பெறக்கூடும்.
- வாழ்க்கை என்பது சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் வாழும் வரை.
நன்றி,
என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...
arumai!
ReplyDeleteஅருமையான கருத்துக்கள்...
ReplyDeleteநன்றி...