மொபைல் செயலிகள் : விண்டோஸ் செயலி (Windows os)


சென்ற பதிவில் பிளாக் பெரி மற்றும் ஆன்‌ட்ராய்ட் செயலியை  பற்றி பார்த்தோம். இன்று நாம் காண இருப்பது வளர்ந்து வரும் செயலியான விண்டோஸ் செயலி (Windows Os).

விண்டோஸ் என்றதும் கூடவே மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் , பில்கேட்ஸ் பெயரும் நினைவில் வருமே? இது அவர்களுடயே தயாரிப்புதான் .

விண்டோஸ் மொபைல் மைக்ரோசாஃப்ட் உருவாக்கப்பட்ட ஒரு இயக்க அமைப்பு. இந்த OS ஸ்மார்ட்போன்கள் மற்றும் மற்ற மொபைல் சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

விண்டோஸ் போனுக்காக இந்த விண்டோஸ்  மொபைல் செயலி வடிவம் உருவானது . மைக்ரோசாஃப்டின் மெட்ரோ டிசைன் மொழியை  அடிப்படையாகக் கொண்டு இந்த செயலி கட்டமைக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் லைவ் (Windows Live), பிங் (Bing) போன்ற மைக்ரோசாப்ட் தொடர்பான மென்பொருட்களையும் பேஸ்புக், கூகிள் போன்ற பிரபல தளங்களையும் எளிதாய் இணைக்கலாம் என்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று . இருபத்து ஐந்து மொழிகளில் இந்தச் செயலி இயங்குகிறது.

வடிக்கையாளர்களை வசீகரிக்கும்  அழகு இதன் முக்கிய அம்சம்.

தற்போது இதன் வெர்ஷன் விண்டோஸ் 8.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்