கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்கள் : பகுதி 5


நாம் பல புத்தகங்களை தேடி பிடித்து படிக்கிறோம் . நிறைய புத்தகங்களை தேடுகின்றோம் ஆனால் கிடைப்பதில்லை . நான் ரசித்த , வாசித்த சில புத்தகங்களை உங்களை பார்வைக்கு சமர்பிக்கிறேன் . இந்த புத்தகங்கள் நீங்கள் படித்தவையாக கூட இருக்கலாம் .

நீங்கள் விரும்பும் புத்தகங்களின் பெயரை பின்னுட்டத்தில் கூறுங்கள் . என்னிடம் இருந்தால் கண்டிப்பாக பதிவிடுகிறேன் . உங்களிடம் இதுபோல நல்ல புத்தகங்கள் இருந்தால் , அதை பதிவிட உங்களுக்கு நேரம் இல்லை எனில் எனக்கு அனுப்புங்கள் நான் பதிவிடுகிறேன் .

இன்று நாம் பார்க்க போவது இரண்டு புத்தகங்கள் . இரண்டும் இரண்டு எதிர் துருவங்கள் . ஆம் திருமணமே வேண்டாம் என்றவர் பற்றிய புத்தகம் ஒன்று . திருமண வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று சொல்லுன் புத்தகம் ஒன்று .

புத்தகம் 1 :புத்தகம் 2 :இதையும் படிக்கலாமே :

உங்கள் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்கள்

 

சன் டிவி வளர்ந்த கதை ?

 


Comments

 1. ரொம்பவும் நல்ல புத்தகங்கள்..ஏற்கனவே டவுன்லோடு போட்டு கைவசம் உள்ளது நண்பரே..பலருக்கும் உதவியாக இருக்கும்.மிக்க நன்றி.

  ReplyDelete
 2. நல்ல புத்தகங்கள்.எல்லோருக்கும் பயனளிக்கக் கூடிய தகவலுக்கு நன்றி....

  ReplyDelete
 3. நல்ல புத்தகங்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 4. படிப்பு ஆர்வம் உள்ளவங்க அனைவருக்குமே பயனளிக்கும் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்