உலகத்தின் மிகப் பெரிய கட்டிடம்!

 Photo: Crystal Island, the World’s Biggest Building 

Foster + Partners have released designs for the biggest building ever built: Crystal Island in Moscow will be 450m high, cover an area of almost half a million square meters and contain a total floor area of 2.5 million square meters.The Crystal Island has already earned the reputation of the most ambitious building project in the world. The construction is evaluated at four billion dollars.

The city within the building will house 900 luxury apartments, 3,000 hotel rooms, a theater, a fitness complex, a cinema, a museum and an international school for 500 students, not to mention countless stores.

The exterior facade will be solar responsive and will include solar panels which, along with wind turbines, will generate electricity for the huge tower. Natural ventilation will be provided thanks to numerous strategically placed large atriums. The internal environment will also have dynamic enclosure panels slotted into the structural framing that will allow daylight to penetrate deep into the heart of the structure; the panels will also be controlled to modify temperature inside the building – closed in winter for extra warmth and opened in summer to allow natural ventilation.
Credits: DotNetGang
 உலகின் மிகப் பெரிய கட்டிடம். இதைப் படிக்கும் போது உலகின் உயரமான கட்டிடமா என்று தோன்றலாம். இது உயரமான கட்டிடம் இல்லை. மிகப் பெரிய பரப்பில்  கட்டப் படும் கட்டிடம்.  மாஸ்கோவில் உள்ள கிறிஸ்டல் தீவில் கட்டப் படுகிறது.

450 மீட்டர் உயரத்துடன்  அரை மில்லியன் சதுர மீட்டர்  பரப்பளவில் கட்டிடப்  பரப்பு   2.5  மில்லியன் சதுர மீட்டர் ஆக இருக்கும்படி கட்டப் படுகிறது.  கட்டி முடிக்கும் முன்பே எல்லோர் கவனத்துக்கும் வந்து விட்டது.

இந்த மிகப் பெரும்ம்ம் கட்டிடத்தில் 900 சொகுசு அபார்ட்மென்ட்டுகள், 3,000 ஹோட்டல் அறைகள். ஒரு தியேட்டர், ஒரு உடல்பயிற்சி வளாகம் , ஒரு சினிமா தியேட்டர் , ஒரு ம்யூசியம், 500 மாணவர்கள் படிக்கும் ஒரு சர்வதேசப் பள்ளி இது தவிர கணக்கில் அடங்காத கடைகள் , டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் வேறு.  இதன் வெளிப் பகுதி சூரிய சக்தியை கிரகித்து மின் உற்பத்தி செய்யும் , காற்றாலை டர்பைன்களும்  மின் சக்தி உற்பத்தி செய்யும். இயற்கையான காற்றும் பகல் வெளிச்சமும் கிடைக்கும் படி கட்டமைப்பு இருக்கும்.   குளிர் காலத்தில் அடைக்கப் பட்டு வெது வெதுப்பாகவும் வெயில் காலத்தில் நல்ல இயற்கை காற்றோத்துடன் குளிர்ச்சியாகவும் இருக்கும்

மொத்தத்தில் கட்டிடம்னா இது கட்டிடம் என்று சொல்லும் படி இருக்கும்
Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்