உண்டு, நீந்தி, கூட்டமாய்த் திரியும் ரோபோட் மீன்கள்! These robotic fish feed, swim and cluster like the real thing  Get Your Online Business

 • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

  Brand Promotion

 • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com
பார்க்க ஜாலியாக மீன் தொட்டிகளில் நீந்தும் மீன்கள் வளர்ப்பதும் ஜாலியாய்த்தான் இருக்கும் என்று நினைக்கலாம். மீன் வளர்ப்பவர்களை அவர்களுக்கு விற்பனை செய்யும் மீன் காட்சியகங்கள் வைத்திருப்போரைக் கேட்டால் மீன் வளர்ப்பது எவ்வளவு கடினம் என்று சொல்வார்கள். தொட்டி நீரை மாற்றுவது அவற்றுக்கு உரிய நேரத்தில் உணவு அளிப்பது எல்லாம் நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகள். கொஞ்சம் ஏமாந்தாலும் மீன் தொட்டி நாறிப் போகும். மீன்கள் இறந்து மிதக்கும். சரி.  சோம்பேறியான மீன் வளர்ப்பவர்களுக்கு இதோ ஒரு இனிப்பான செய்தி.


படத்தில் இருக்கும் மீன்கள் ரோபோட் மீன்கள் தான். இவை சலனமற்று இருக்கும் அவற்றுக்குள் மின் கலங்களை அடைத்து தண்ணீருக்குள் விட்டால் வாலுப் பயல்களாகி நிஜ மீன் போலவே நீந்தி நீந்தி வரும். அது மட்டுமல்ல உணவு போட்டால் உணவு உண்ணும். நிஜ மீன்களைப் போலவே கூட்டமாய் சுற்றித் திரியும். இவற்றுக்குள் லிதியம் அயனி மின்கலங்கள் பயன் படுத்தப் படுகின்றன. தூரத்தில் நிஜ மீன்களைப் போலவே தோன்றினாலும் கொஞ்சம் அருகில் போய்  பார்த்தால் இவை யந்திர மீன்கள் என்பது தெரிய வரும்

படத்தில் இருக்கும் மீன்கள் ரோபோட் மீன்கள் தான். இவை சலனமற்று இருக்கும் அவற்றுக்குள் மின் கலங்களை அடைத்து தண்ணீருக்குள் விட்டால் வாலுப் பயல்களாகி நிஜ மீன் போலவே நீந்தி நீந்தி வரும். அது மட்டுமல்ல உணவு போட்டால் உணவு உண்ணும். நிஜ மீன்களைப் போலவே கூட்டமாய் சுற்றித் திரியும். இவற்றுக்குள் லிதியம் யோனிகள் மின்கலங்கள் பயன் படுத்தப் படுகின்றன. தூரத்தில் நிஜ மீன்களைப் போலவே தோன்றினாலும் கொஞ்சம் அருகில் போய்  பார்த்தால் இவை யந்திர மீன்கள் என்பது தெரிய வரும்

டோக்கியோவில் நடந்த சர்வ தேச பொம்மைக் கண்காட்சியில் வைக்கப்படிருந்த  டகரா டோமி இந்த ரோபோட் மீன் ஒன்றின் விலை 37 டாலர்.

  Get Your Online Business

 • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

  Brand Promotion

 • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com

Comments

 1. தெரியாததகவல்கள் தெரிந்து கொள்ளமுடிந்தது நன்றி

  ReplyDelete
 2. அழகான தகவலை தெரிந்து கொண்டோம் நன்றி....

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்