இன்டர்நெட்டைத் துவம்சம் செய்யும் சாண்டி சூறாவளி

 

 
இப்போது அமெரிக்காவின் சில மாகாணங்களையும் நியூ யார்க் நகரத்தையும் அலைக்களித்த சாண்டி சூறாவளி அமெரிக்க இன்டர்நெட் மற்றும் செல் போன் சேவைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூறாவளி வரலாற்றிலேயே மிக மோசமான சூறாவளி ஆக உருவெடுத்துள்ளது.

மனித உயிர்கள் ஆபத்தை எதிர் நோக்கும் போது அதுதான் வேறைதையும் விட முக்கியம். அவர்கள் நலமா இல்லையா என்று தெரிவிக்கத் தான் இன்டர்நெட், கைப்பேசி சேவைகள் உதவுகின்றன. சூறாவளி சாண்டி அவற்றையே பதம் பார்த்து விட்டது.


ரைப் மற்றும் ரெனிசிஸ் என்ற இன்டர்நெட் கட்டமைப்புக்கான பிரகிருதிகள் எப்படி இன்டர்நெட் பாதிக்கப் பட்டு இருக்கிறது என்று அறிவித்துள்ளன. ரைப்  அக்டோபர் நள்ளிரவில் இருந்து இன்டர்நெட் போக்குவரத்து பற்றிய எல்லா தகவல்களையும்  நியூ ஜெர்சியில் இருந்தும் நியூ யார்க்கில் இருந்தும் பெறுவது நின்று விட்டது.  இந்த சாண்டி இன்டர்நெட் சர்வர்களை பாதித்து நுண்ணுயிரிகள் போல் பரவி விட்டது என்று ரைப் தெரிவித்தது. நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்சி நகரங்கள் சாண்டியின்
உக்கிரத் தாக்குதலுக்கு ஆளாகி இன்டர்நெட் மாற்று வழியின் மூலம் செல்ல முனைந்ததால் இந்த நகரங்களை விட்டு இன்டர்நெட் போக்குவரத்து விலகி விட்டது. என்று ரெனிசிஸ் தெரிவித்தது.

இண்டநெட் என்பது அடிப்படையில் கற்றை கற்றையான பெட்டிகள் மற்றும் கம்பிகளால் ஆனது.  தண்ணீர், மின் தடை , மின் ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் இன்டர்நெட்டுக்கு அலர்ஜியை ஏற்படுத்துபவை . இந்த சாண்டி இவற்றால் ஏற்படுத்திய பாதிப்பு அகல வெகு நாட்கள் பிடிக்கும்
Comments

 1. இந்டர்நெட் இல்லையென்றால்... இயந்திர உலகம் சுலல்வது நின்றேவிடும்...

  ReplyDelete
 2. விரைவில் சரியாகட்டும்....

  ReplyDelete
 3. Internet paathikkapattiruppathu intha iru nagarangalil thaan. nilamai seeradaiya vendum enkira ungal ennathudan ennduaiya virubbamamum sernthu kolkirathu.

  ReplyDelete
 4. Communication is very important.. sandy is warning about global warming...so we act fast to prevent in futures like u said new trees...other wise we r get problem like this sandy....thx to mohan sir

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்